நிச்சயமாக என்னால் நம்ப முடியவில்லை.கமல் நடிப்பை விரும்புபவர்களில் ஒருவன்.இதை பார்க்கும்போது நம்பாமலும் இருக்க முடியவில்லை.இதில் அவர்கள் கூறும் ஆங்கில படங்களின் பெயர்களை தட்டச்சு செய்து அந்த படங்களின் முன்னோட்டம் (trailer) வருடம் முதல் சரியாக உள்ளது.பார்த்தேன்.நிச்சயமாக வேதனை அளிக்கிறது.நீங்களே இதை பார்த்து முடிவு செய்யுங்கள்.ஏன் இப்படி?எது எப்படியோ உண்மை அவர்களுக்குதான் தெரியும்.
No comments:
Post a Comment