March 12, 2014

நிமிர்ந்துநில் விமர்சனம்

படம் ரொம்ப நல்லா இருக்கு.வசனங்கள் தீ பறக்குது.
ரொம்ப தைரியமா சமுதாய கேடுகள் அனைத்தையும் சொல்லிருக்காரு சமுத்திரக்கனி.ஜெயம் ரவி மற்றும் எல்லோரும் நல்லா நடிச்சுருக்காங்க.வெற்றி கூட்டணிக்கு வாழ்துக்கள்.

No comments: