June 10, 2014

உப்பு இருக்கா?புளிப்பு இருக்கா?

உப்பு இருக்கா?புளிப்பு இருக்கா?கசப்பு இருக்கா?
இப்படியே கேட்டா எதை வச்சுடா பல்லு விளக்குறது.
அப்போ உப்பு இல்லாம நீங்க வியாபாரம் பண்ற டூத் பேஸ்ட் 
வாங்குரவன்லாம் முட்டாளா?எப்படிலாம் ஊரை ஏமாத்துறானுங்க!

No comments: