இருசக்கர வாகனத்தில் வேகமாய் போய் அவனுங்க செத்தாக்கூட கவலை இல்லை.ரோட்ல
சும்மா போறவங்களையும்,மெல்ல போகிறவர்களையும் மோதிவிடுகிரார்கள்.சாக ஆசைனா தனியா நள்ளிரவு மணிக்கு வண்டி ஓட்டி சாவுங்க.ரோட்ல யாரும் இருக்கமாட்டாங்க.பொண்ணுங்க பார்க்கனும்னு ஆசை இருந்தால் சர்க்கசுக்கு போங்க.அங்க எல்லோரும் உங்களைதான் பார்ப்பாங்க.
வண்டியும் தந்து சோரும்போடுவாங்க.

No comments:
Post a Comment