February 22, 2014

Warning For All Boys ( தன்மானம் இல்லாதவர்கள் இதை படிக்கவேண்டாம் )

 Warning For All Boys
                                                                        
                                  ( தன்மானம் இல்லாதவர்கள் இதை படிக்கவேண்டாம் )

சமீபத்தில் facebook நண்பர் ஒருவர் Trust க்கு பணம் தர போவதாக facebook la share பண்ணார்.

அதுக்கு யாரும் like பண்ணலை. ஏதோ நல்லவுங்க 2 பேரு like பண்ணிருக்காங்க. ஆனா பாருங்க 

பொண்ணுங்க, பொண்ணுங்களோட sharing ku நல்லாதான் like பண்ணுறாங்க. ஆனால் பசங்க ஏன் இப்படி,

அப்படியே சொன்னாக்கூட ஒரு quater sollu machi nu முடித்துவிடுகிறார்கள். அதே ஒரு பொண்ணு ,

எங்க வீட்டு நாய் ஆய் போய்டிச்சு, புதுசா செருப்பு வாங்கி இருக்கேன்னு, சொன்னா போதும்,

50 like,100 comment. அப்படி  பண்ணியாவது அந்த பெண்ணை  மடக்க்கலாம்னு நப்பாசை.என்ன பாஸ்! 

எந்த உலகத்துல இருக்கீங்க?அந்த மாதிரி எல்லாம் facebook la, 1000 ரத்துல ஒன்னுதான் இருக்கும் தலைவா.

எல்லா பொண்ணுங்களுக்கும் all ரெடி lover and boy friend வச்சிருக்காங்க boss. நீங்க

அவுங்களோட எத்தனை photo ku

like பண்ணிருப்பீங்க ஆனா பாருங்க அவுங்க உங்களோட எந்த photo வுக்காவது like

பண்ணிருக்காங்களா.இல்லையே !

யாரவது  ஒருத்தங்க தான் like பண்ணுவாங்க.( அதுவும் வெளிநாட்டு போன்னாகத்தான்   இருக்கும் ).

இதுக்காக எங்க போட்டோவுக்கு  நாங்களே like பண்ண வேண்டி இருக்குது. இந்த மாதிரி

சபலத்தனமான  ஆளுங்களால,

எல்லா ஆண்களையும் சப்பைங்க, ஜொள்ளு பார்ட்டின்னு சொல்றாங்க. நீங்க like பண்ணா, அவர்களும் like பண்ணனும்.

அதுதான் friendship okay. எனக்கு இத்தனை ஆளுங்க request அனுப்பிருக்காங்கனு சொல்லத்தான் உங்களை
  
நண்பர்களாக conform பண்ணுறாங்க. ( நல்ல பொண்ணுங்க தயவு செய்து  மன்னிக்கணும் ) எல்லோரையும் தப்பா சொல்லலை.

( இது யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும் ).

பசங்களோட நிலைமை இப்படியா ஆகணும்........ 
  
கடவுளே,கடவுளே, என்ன கொடும சரவணன் சார் இது................!!!!!!!!!!!!!!!! 

No comments: