February 10, 2014

கடவுள் எங்கே ?

மத மாற்றம் தப்பில்லை.கடவுள் உருவானவர்.மதம் மனிதனால் உருவாக்கப்பட்டது.ஒருத்தருக்கு இட்லி பிடிக்கும்,மற்றொருவருக்கு தோசை பிடிக்கும்.இதைதான் நாம் மதங்களாக பிரித்துள்ளோம். கடவுள் இல்லை என்று சொன்ன ஒருவர்,திடீரென்று கடவுள் இருக்கிறார் என்று சொன்னால் தப்பில்லை.இல்லை என்று சொன்னாலும் தப்பு இல்லை.எல்லா மதமும் ஒன்றே!கடவுள் சாதி,மதம்,கடந்தவர்.
கடவுள் என்ற சக்தி இருக்கிறது அல்லது இல்லை என்று வைத்துகொள்வோம். இதுவே உண்மை.இங்கு இருக்கிறார் அங்கு இல்லை.அங்கு இருக்கிறார் இங்கு இல்லை என்பதெல்லாம்...........
எப்படியோ! மனசுக்கு எது நிம்மதியோ அதுதானே முக்கியம்......................

No comments: