February 22, 2014

இதுதான் தமிழ் சினிமா

சங்கர் > தனி ஒரு மனிதன் நாட்டுக்கு நல்லது செய்வான்.

ராஜமௌலி > மறுபிறவியில் பலி வாங்குவது.

ரவிக்குமார் > அப்பாவை வைத்துதான் கதையே.

முருகதாஸ் > ஓடாத வெளிநாட்டு படத்தை தூசி தட்டி, அதை நம் 

நாட்டிற்க்கு ஏற்றபடி மாற்றி அமைப்பது )

பேரரசு > அக்கா, தங்கைதான் படமே.

சசிகுமார் > உயிர் நண்பனே இறுதியில் துரோகம் செய்வது.

கே.வி.ஆனந்த் > துரோகம் செய்வதுதான் கதையே!

ஜெயம் ராஜா > ரீமேக் தான் படமே.

எம்.ராஜேஷ் > சந்தானம் தான் முழு படமே.

ஹரி > ஊர்ல உள்ள இரண்டு பெரிய தலைங்க குடும்பத்துக்கு

நடவுல நடக்குற சண்டைதான் கதையே.

மிஸ்கின் > இருட்டுல நடக்குறதுதான் கதையே.

ஏ.எல்.விஜய் > நல்லா ஓடுன பல வெளிநாட்டு படங்களை ஒன்றாக

சேர்த்து அதை ஒரு படமாக மாற்றி அமைப்பது )

வெங்கட்பிரபு > நாலு நண்பர்களை வச்சுதான் கதையே.

கௌதம் மேனன் > பையனும்,பொன்னும் தான் கதையே. f****k tamil cinema..................

No comments: