facebook நண்பர்களுக்கு உங்கள் நண்பனின் அன்பு வேண்டுகோள்.நான் ஒரு பொது மனநல மருத்துவர்.அதிக நண்பர்கள் என்ன நினைகிறார்கள் என்றால் அழகு இல்லாத பெண்கள் குணத்தில் மிகவும் நல்லவர்களாக இருப்பார்கள் என்றும் அழகுடைய பெண்கள் திமிர் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று.அனால் உண்மை என்னவென்றால் அதுவல்ல.ஒரு அழகு குறைவான ஆணுக்கு அவனுடைய தகுதி என்னவென்று தெரியும்.
அதற்கு ஏற்றவாறு அவனும் நடந்துகொள்வான்.அதுவே ஒரு அழகு குறைவான பெண்ணுக்கு அது புரிவதில்லை.தன்னை ஒரு உலக அழகி என்றே நினைத்துக்கொண்டு இருகிறார்கள்.தனக்கு பொருத்தமே இல்லாத உடையை அணிவது.முக அலங்கராம் செய்வது என்று இவர்கள் செயும் அலம்பல் கொஞ்ச நஞ்சமல்ல.
இதற்கு முழு காரணம் நம் வாலிபர்களே!சில நண்பர்கள் தங்கள் பொழுதுபோக்கிற்காக மொக்க பீசை கூட விடுவதில்லை.சைட் அடிப்பது,கடலை போடுவது போன்றவை.இது அவர்களை இன்னும்
திமிரடைய செய்கிறது.இதை நீங்கள் உங்கள் வாழ்வில் அனுபவரீதியாக பார்க்கலாம்.மொக்க பிகர் எல்லோரையும் கெட்டவங்க அப்படின்னு சொல்லல,நல்லவர்களா இருந்த நல்லா இருக்கும்னுதான் சொல்றோம்.எனவே நமக்குள் இருக்கும் இந்த தவறான பார்முலாவை நாம் தூக்கி எரிய வேண்டும்.இந்த எண்ணத்தால் நாங்களும் பாதிக்க பட்டவர்கள் என்பதால் கூறுகிறோம்.ஆண்களை பெண்கள் அழகை வைத்தோ,நிறத்தை வைத்தோ விரும்புவது இல்லை.அவர்களுக்கு பிடித்தால் போதும்.
குணம் என்பது அழகு,அசிங்கம் என்று பார்த்து வருவதில்லை.முடிந்த அளவு நல்ல பெண்களையே பாருங்கள்.எது எப்படியோ தலைவிதி எப்படியோ,அப்படிதானே அமையும்.உங்கள் வாழ்கை உங்கள் கையில்.
இப்படிக்கு,
உங்கள் நலம் விரும்பும் .............

No comments:
Post a Comment