தமிழ்நாட்டுல தமிழன் வாழுறானோ இல்லையோ, சேட்டுங்க எல்லோரும் நல்லா செழிப்பா வாழுறாங்க.காரணம் ஒற்றுமை.
ஒருத்தன ஒருத்தன் தூக்கி விடுவான்.இங்க எப்படி?
யாருக்காக போராடிருக்கோம்,எதுக்கு குரல் கொடுத்துருக்கோம்.
பணம்,பொருள் வாங்கி ஒட்டு போடுறதோட நம்ம வேலை முடிஞ்சுது.அரசியல் வாதிங்கதப்பு ஊழல் பண்றாங்கன்னு
குறை சொல்லுறதைவிட,எதனால தப்பு செஞ்சாங்கன்னு
பார்த்தா????????????????வேற யாரு நம்ம ஒட்டு போட்டதாலதான்.
இதுல இருந்து என்ன தெரிகிறது?தப்பு செஞ்சவுங்களவிட அதுக்கு காரணமா இருந்த நாமதான்....................Vote For 49o............hmmmmmmmmmmm..................

No comments:
Post a Comment