August 12, 2014

ஒரு நிமிடம் மனம்

காற்று குளிர்ச்சியாக வீசியது.வெளியே சென்றேன்.வானம் மிகவும்  அழகாக

தெரிந்தது.ஒரு நிமிடம் மனம் ஒரு நிலை பட்டது.வாழ்க்கையில் ஒன்றுமே

இல்லை என்று மனம் சொல்கிறது.

(பழைய தத்துவ பாடல்களை கேட்க தோன்றுகிறது) இப்போ மழை பெய்கிறது.

No comments: