சிங்கம் வெற்றிக்குபிறகு அதிக எதிர்பார்ப்புடன் வெளியாகிருக்கும் படம் சூர்யாவின் அஞ்சான்.சூர்யா அவர் வேலையை சரியாக செய்துள்ளார்.சூர்யா ரசிகர்களுக்கு படம் ரொம்ப பிடிக்கும்.பொது ரசிகர்கள் ஒருதடவை பார்க்கலாம் என்று சொல்கிறார்கள்.உண்மையை நீங்கள்தான் பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment