நீங்கள் எங்களுடைய பணத்தை எங்களுக்கே இலவச பொருளாக தந்து எங்களை பிச்சைக்காரர்களாக மாற்றி,(அதிலும் கொள்ளை) அதற்க்காக விலைவாசியை ஏற்றி,எங்களை நீங்கள் சிரமபடுத்துவதைவிட,நீங்கள் உங்களுடைய சேவையை (வியாபாரத்தை) செய்யாமல் இருங்கள்.நாங்கள் உங்களுக்கு பிச்சை போட்டதாக நினைத்து வாழ்ந்துவிடுவோம்.
No comments:
Post a Comment