rajesh paulvasakum
October 21, 2013
http://www.youtube.com/watch?v=Y4tFx5G6Gao&feature=c4-overview&list=UUOAsKP98TyLv4GuNN-s9u0A
http://www.youtube.com/watch?v=Y4tFx5G6Gao&feature=c4-overview&list=UUOAsKP98TyLv4GuNN-s9u0A
September 21, 2013
மற்றவர்கள் நம்மை இப்படி நினைக்கவேண்டும், அப்படி
நினைக்கவேண்டும்,என்று இந்த சமுதாயத்தில்
பெருமைக்காகவும் போலி
மரியாதைக்காகவும்,விளம்பரத்துக்காகவும்,
வாழாதீர்கள்.மனிதராக பிறந்தால் மட்டும் போதாது மனிதனாக
வாழ கற்றுக்கொள்ளவேண்டும்.நான் முயற்ச்சிசெய்து
கொண்டிருக்கிறேன்.
July 11, 2013
சூழ்நிலையால் சோதனை வருகிறது.
சோதனையால், தவறு நடக்கிறது.
தவறு நடப்பதால், வேதனை வருகிறது.
வேதனை வருவதால், போதனை கிடைக்கிறது.
போதனையால், மனம் தெளிவாகிறது.
மனம் தெளிவடைவதால், வாழ்வின் அர்த்தம் புரிகிறது.
வாழ்வின் அர்த்தம் புரிவதால், மனம் பக்குவம்
பெறுகிறது.(idhu puriyaama naatla nirayaper sutturanunga).
பத்து ரூபாய்க்கு மண்பானை வாங்கி அதுல அதிகபட்சம இரண்டு
நாட்களுக்கு தண்ணி வைக்குறாங்க.அதுக்கு இவுங்க பண்ற அலப்பரை
இருக்குதே!10,000 ரூபாய்க்கு விளம்பரம் பண்றாங்க.
( கலி முத்திடிச்சு )
என் வாழ்வில் நிறைய மனிதர்களை பார்த்துவிட்டேன்.
ஆனால் அதில் சிலபேர் மட்டுமே மனிதர்கள்.
நம்முடைய தேவைக்காக வாழும்போது மனிதனாக
பார்க்கப்படுகிறோம்.பிறருக்காக வாழும்போது
கடவுளாக போற்றப்படுகிறோம்.
இந்த உலகில் வாழ்வது மூன்றே மனிதர்கள்தான்.
1. கெட்டவர்கள்.
2.நல்லவர்களை போன்று நடித்து வாழும் கெட்டவர்கள்
3.நல்லவர்களாக வாழ முயற்ச்சி செய்யும் கெட்டவர்கள்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)