May 17, 2014

தெனாலி ராமன் விமர்சனம்

ரொம்ப நாளிக்குபிறகு வைகைபுயல் வடிவேலு ஹீரோவா நடிச்சு வெளிவந்துருக்கும் படம் தெனாலி ராமன்.படத்தைப்பற்றி சொல்லனும்னா,நல்லா இருக்குனும் சொல்லமுடியாது நல்லா இல்லைனும் சொல்ல முடியாது.இடைஇடையே வரும் பாடல்கள் சலுப்பு தட்டுகிறது.வடிவேலு சும்மா சும்மா சொல்லக்கூடாது,மனுஷன் புல் எனர்ஜியா துரு துருனு இருக்காரு.இதி அவருக்கு இரட்டை வேடம்.அதற்காக சொத்தை பல் கூடவா ஒரே மாதிரி இருக்கும்.பெரிய மன்னர் ஆனால் படைவீரர்கள் என்று சொல்ல 50 பேர் கூட கிடையாது.முடிஞ்சா ஒருவாட்டி பார்க்கலாம்.

No comments: