October 11, 2014

இணையதளங்களில் குறைந்த விலையில்

இணையதளங்களில் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும்.வியாபாரிகள் புகார்!
டேய் அவனுங்க லாபம் வச்சு வியாபாரம் பண்றான்.நீ கொள்ள லாபம் வச்சு வியாபாரம் பண்ற. இன்றைக்கும் 6000 ருபாய் விடவும் குறையா சம்பளம் வாங்குரவுங்க இருக்காங்க.நீங்க என்னடானா 500 ரூபா பொருளுக்கு 250 ரூபா லாபம் வச்சா எவண்டா வாங்க வருவான்.10 ரூபானாலும் எங்க குறைவா இருக்கோ அங்கதான் மக்கள் வாங்குவாங்க.நீங்க லாபத்தை குறைங்க.அதை விட்டுட்டு!!!

No comments: