February 22, 2014

மழை நன்கு பெய்தாலும் கவலையாகத்தான் இருக்கிறது

மழை நன்கு பெய்தாலும் கவலையாகத்தான் இருக்கிறது, 

ஏழை விவசாயிக்கு!

வீட்டிற்க்குள்ளும் பெய்கிறது மழை.

Natpu:

Natpu:

Nizhal kooda velicham
ullavaraithan thunaikku varum.

unmaiyana ‘NATPU’
uyir ullavarai thunaikku varum.
good night

“If you tell the truth, you don't have to remember anything.”

“If you tell the truth, you don't have to remember anything.”

என் வாழ்வில் நிறைய மனிதர்களை

என் வாழ்வில் நிறைய மனிதர்களை பார்த்துவிட்டேன்.

ஆனால் அதில் சிலபேர் மட்டுமே மனிதர்கள்.

முகபுத்தக நண்பர்களுக்கு இனிய வேண்டுகோள்

முகபுத்தக நண்பர்களுக்கு இனிய வேண்டுகோள்.

இங்கு உங்கள் நண்பராக இருக்கும் நிறையபேர்,தங்களை ஒரு பிரபலம்

போன்று காண்பித்து கொண்டிருகிறார்கள்.அவர்கள் எதுவும் 

செய்வதில்லை.தன்னை திரைக்கு பின்னால் இருந்து வேலை செய்யும்

ஒருவரைப்போல காட்டிக்கொள்கிறார்கள்.பொய்யான தகவல்களை 

கூறி நிறைய நண்பர்களை ஏமாற்றி,தங்களை ஒரு பிரபலம் போன்று

வெளியில் காட்டுகிறார்கள்.தயவு செய்து இந்த உலகமாக குப்பை

பித்தலாட்ட பேமானி கும்பலை நம்பி திரியும்,சிந்திக்க தெரியாத

அப்பாவி நண்பர்களை நினைத்தாள் ஐயோ பாவம்.

( இவர்களிடம் சிக்கும் பெண்களின் நிலைமை மிகவும் மோசம் )

எல்லா மனிதர்களுக்கும் நாட்டின் மீது பற்று உள்ளது

எல்லா மனிதர்களுக்கும் நாட்டின் மீது பற்று உள்ளது.

தினமும் வேலை செய்தால்தான் வாழ முடியும் என்ற நிலையில் 

இருக்கிறார்கள் சாமான்ய மக்கள்.நாட்டில் நடக்கும் இன்னல்களை 

தட்டி கேட்க இவர்களுக்கு நேரம் இல்லை.அப்படியே நினைத்தாலும் 

அதற்க்கு வேலை செய்யும் நிர்வாகம் விடுவதில்லை.மீறி செய்தால் 

வேலை இல்லை.அதற்காக,நம்முடைய இந்த எண்ணங்களை

நிறைவேற்ற உருவாக்கப்பட்டதே அரசியல்.அதற்க்காகதான்

ஐந்து வருடத்திற்க்கு ஒருநாள்,நம் வேலையை விட்டு

வாக்களிக்கிறோம்.ஆனால் அரசியல் செய்பவர்கள் அரசியலை நல்ல

லாபம் தரும் தொழிலாகவே கருதுகிறார்கள்.

அவர்கள் வேலையே சரியாக செய்வதில்லை அதற்க்கு காரணம்?

முதலாலியான நாம் சரி இல்லை.ஓசியில் வாங்கி கேள்வி கேட்க

முடியாமல் வாயடைத்து நிற்க்கிறோம்.நம்முடைய பொருளை

நாமே காசு கொடுத்து வாங்கும் ஒரே மக்கள் நாமாகத்தான் இருக்கும்.

இதை சரி செய்ய அவர்கள்,பேருந்து,மற்றும் பொருட்களின்

விலைவாசியை ஏற்றுகிறார்கள்.இலவசமாக வாங்கும் பொருளைவிட

ஐந்து வருடத்துக்கு நாம் வாங்கும் பொருளின் செலவை வைத்து

பார்த்தால்,அவர்கள் தருவதைவிட ஆயிரம் மிக்சி,கிரைண்டர்,டிவி,

வாங்கலாம்.இப்படி இருக்க, நாம் போராட்டம் செய்தாள் அவர்கள்

எப்படி மதிப்பார்கள்.முதலில் அவர்கள் நம்மை பார்த்து

மரியாதையும்,பணிவும், தர நாம் வழி செய்யவேண்டும்.

அதற்க்கான நாள் வெகுதூரமில்லை...................................!!!!!!!!
a group of rabbit hunters went into forest for hunting rabbits... most of d rabbits were hunted down, dis rabbit in dis pic got caught in our eyes...we were only able to save dis cute little rabbit alone , but not its family  we will leave it once again in d forest after it grows up — feeling excited with Amar Ars and 7 others.
சென்ற இடமெல்லாம்
வெற்றிக்கொடி நாட்டியமாவீரன்
அலெக்சாண்டர்தனது 33 ஆம் வயதில் மரண
தறுவாயில்
படை தளபதியை அழைத்து தனது மரணத்திற்கு பிற
வேண்டிய 3 காரியங்களை கூறினான்...
1) தனது சவப்பெட்டியை தனக்கு மருத்துவம்
பார்த்த நாட்டின் மிகச்சிறந்த அந்த
மருத்துவர்களே சுமந்து செல்ல வேண்டும்..
2) தனது சவ ஊர்வலம் செல்லும் போது,
பாதையில் பொன்னையும் பொருளையும்
வாரி இறைக்க வேண்டும்...
3) சவப்பெட்டியில் மேல்புறம் துளையிட்டுதனது 2
கைகளையும் விண்ணை நோக்கி உயர்ந்திருக்க
செய்து, அதை மக்கள் காண செய்ய வேண்டும்....
இப்படி 3 வேண்டுகோள்களையும்
விடுத்துவிட்டு அதற்கான காரணங்களையும்
கூறினான் ..
1) எவ்வளவுதான் சிறந்த மருத்துவம் பார்த்தாலும்
உயிர் போவதை எப்போதும் யாராலும்
தடுத்து நிறுத்த முடியாது..
2) இம்மண்ணுலகில் வாழும்
போது எவ்வளவு சம்பாதித்தாலும்
அது இம்மண்ணுலகில் தான் இருக்கும் ...கூட
வராது..
3) மாவீரன் அலெக்சாண்டர் எவ்வளவுதான்
நாடுகளையும்,பொருளையும் சம்பாதித்தாலும்
செத்தபின்பு வெறும் கையுடன்தான் போகின்றான்
என மக்கள் அறியவேண்டும் ....

இந்த உலகில் வாழ்வது மூன்றே மனிதர்கள்தான்.

இந்த உலகில் வாழ்வது மூன்றே மனிதர்கள்தான்.

1. கெட்டவர்கள்.

2.நல்லவர்களை போன்று நடித்து வாழும் கெட்டவர்கள்

3.நல்லவர்களாக வாழ முயற்ச்சி செய்யும் கெட்டவர்கள்.

Warning For All Boys ( தன்மானம் இல்லாதவர்கள் இதை படிக்கவேண்டாம் )

 Warning For All Boys
                                                                        
                                  ( தன்மானம் இல்லாதவர்கள் இதை படிக்கவேண்டாம் )

சமீபத்தில் facebook நண்பர் ஒருவர் Trust க்கு பணம் தர போவதாக facebook la share பண்ணார்.

அதுக்கு யாரும் like பண்ணலை. ஏதோ நல்லவுங்க 2 பேரு like பண்ணிருக்காங்க. ஆனா பாருங்க 

பொண்ணுங்க, பொண்ணுங்களோட sharing ku நல்லாதான் like பண்ணுறாங்க. ஆனால் பசங்க ஏன் இப்படி,

அப்படியே சொன்னாக்கூட ஒரு quater sollu machi nu முடித்துவிடுகிறார்கள். அதே ஒரு பொண்ணு ,

எங்க வீட்டு நாய் ஆய் போய்டிச்சு, புதுசா செருப்பு வாங்கி இருக்கேன்னு, சொன்னா போதும்,

50 like,100 comment. அப்படி  பண்ணியாவது அந்த பெண்ணை  மடக்க்கலாம்னு நப்பாசை.என்ன பாஸ்! 

எந்த உலகத்துல இருக்கீங்க?அந்த மாதிரி எல்லாம் facebook la, 1000 ரத்துல ஒன்னுதான் இருக்கும் தலைவா.

எல்லா பொண்ணுங்களுக்கும் all ரெடி lover and boy friend வச்சிருக்காங்க boss. நீங்க

அவுங்களோட எத்தனை photo ku

like பண்ணிருப்பீங்க ஆனா பாருங்க அவுங்க உங்களோட எந்த photo வுக்காவது like

பண்ணிருக்காங்களா.இல்லையே !

யாரவது  ஒருத்தங்க தான் like பண்ணுவாங்க.( அதுவும் வெளிநாட்டு போன்னாகத்தான்   இருக்கும் ).

இதுக்காக எங்க போட்டோவுக்கு  நாங்களே like பண்ண வேண்டி இருக்குது. இந்த மாதிரி

சபலத்தனமான  ஆளுங்களால,

எல்லா ஆண்களையும் சப்பைங்க, ஜொள்ளு பார்ட்டின்னு சொல்றாங்க. நீங்க like பண்ணா, அவர்களும் like பண்ணனும்.

அதுதான் friendship okay. எனக்கு இத்தனை ஆளுங்க request அனுப்பிருக்காங்கனு சொல்லத்தான் உங்களை
  
நண்பர்களாக conform பண்ணுறாங்க. ( நல்ல பொண்ணுங்க தயவு செய்து  மன்னிக்கணும் ) எல்லோரையும் தப்பா சொல்லலை.

( இது யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும் ).

பசங்களோட நிலைமை இப்படியா ஆகணும்........ 
  
கடவுளே,கடவுளே, என்ன கொடும சரவணன் சார் இது................!!!!!!!!!!!!!!!! 

காதல் ( காதலி ) என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது,நட்பு ( நண்பன் ) என்று சொன்னால்தான் உதடுகள் ஒட்டும்.

A girl takes too much time

A girl takes too much time to love and few seconds to hate. But a boy takes few seconds to love and too much time to hate.

கொசு கடிக்குது

ஒரு நாளைக்கு குறைஞ்சது நம்மை 20 கொசு கடிக்குது.அப்படி இப்படின்னு பார்த்தாலும் ஒரு நாளைக்கு ( 1/2 m.l Blood ) வீணாகுது. 
எப்படி பார்த்தாலும் ஒரு வருஷத்துல (1/2 litere ) Blood வீணாகுது.So நாம ஏன் வருடத்திற்கு ஒருமுறை இரத்த தானம் செய்யக்கூடாது?
தானத்தில் சிறந்தது இரத்த தானம்.please donate your blood.

life is once

life is once, we hav to do our duties

in the sake of love 2 marriage r many peoples r wasting thr life

that one life i want to be human not a lover.

we hav to utilize our life

love should me distributed to ur family frnds & every human being

for not a single person deserve that

என்னதான் ஹோட்டல் மாஸ்டர் கிட்ட வெங்காயம் கூட்டி ஒரு omelette

என்னதான் ஹோட்டல் மாஸ்டர் கிட்ட வெங்காயம் கூட்டி ஒரு omelette 

சொன்னாலும் அவர் எப்பவும் போடுற மாதிரிதான் போடுறான்.

இது தெரியாம போன அஞ்சு வருசமால சொல்லிட்டு இருந்தேன்.

நம்மால ஒரு பெண்ணை லவ் பண்ணா கடைசிவரைக்கும் மறக்க

நம்மால ஒரு பெண்ணை லவ் பண்ணா கடைசிவரைக்கும் மறக்க

முடியல.ஆனா இந்த பொண்ணுங்க எப்படி இதயத்தை இடம்

மாத்துரங்க???? ( இது ப்ளேபாய் நாய்ங்களுக்கு கிடையாது )

சொல்லுங்க யாரு நல்லவன்?

உதவிக்கூட நல்லவனுக்கு செஞ்சாதான் நல்லபேரு வாங்க 

முடிகிறது.சொல்லுங்க யாரு நல்லவன்?

தமிழ்நாடு தமிழனை வாழ வைக்குதோ இல்லையோ!

தமிழ்நாடு தமிழனை வாழ வைக்குதோ இல்லையோ!

சேட்டுங்க எல்லோரையும் நல்ல வாழ வைக்குது.

அவுங்களுக்குள்ள ஒற்றுமை இருக்கு.ஆனா நாம? 

கேட்டா தமிழன் என்று பீத்திகொல்வது.
யாரு ஆட்சிக்கு வந்தாலும் நாட்டுக்கு நல்லது பன்னபோறது கிடையாது.மத்தியிலும் சரி மாநிலத்திலும் சரி.
எனவே தயவு செய்து கொள்ளயடிசாலும்,எதுமே பன்லனாலும் கூட போய் தொலையட்டும்.புதுசா யாராச்சு வந்து கொல்லையடிகட்டும்.முடியல

இதுதான் தமிழ் சினிமா

சங்கர் > தனி ஒரு மனிதன் நாட்டுக்கு நல்லது செய்வான்.

ராஜமௌலி > மறுபிறவியில் பலி வாங்குவது.

ரவிக்குமார் > அப்பாவை வைத்துதான் கதையே.

முருகதாஸ் > ஓடாத வெளிநாட்டு படத்தை தூசி தட்டி, அதை நம் 

நாட்டிற்க்கு ஏற்றபடி மாற்றி அமைப்பது )

பேரரசு > அக்கா, தங்கைதான் படமே.

சசிகுமார் > உயிர் நண்பனே இறுதியில் துரோகம் செய்வது.

கே.வி.ஆனந்த் > துரோகம் செய்வதுதான் கதையே!

ஜெயம் ராஜா > ரீமேக் தான் படமே.

எம்.ராஜேஷ் > சந்தானம் தான் முழு படமே.

ஹரி > ஊர்ல உள்ள இரண்டு பெரிய தலைங்க குடும்பத்துக்கு

நடவுல நடக்குற சண்டைதான் கதையே.

மிஸ்கின் > இருட்டுல நடக்குறதுதான் கதையே.

ஏ.எல்.விஜய் > நல்லா ஓடுன பல வெளிநாட்டு படங்களை ஒன்றாக

சேர்த்து அதை ஒரு படமாக மாற்றி அமைப்பது )

வெங்கட்பிரபு > நாலு நண்பர்களை வச்சுதான் கதையே.

கௌதம் மேனன் > பையனும்,பொன்னும் தான் கதையே. f****k tamil cinema..................

நமக்கே நமக்குன்னு நிறைய இருக்கு..

நமக்கே நமக்குன்னு நிறைய இருக்கு.. 

1) வெள்ளையா இருக்கவனுக்கு ஆங்கிலம் சரளமா பேசத் தெரியும்.

2) ஆங்கிலம் சரளமா பேசத் தெரிஞ்சவனுக்கு உலகமே தெரியும்.

3) நிறம் கம்மியா இருக்கவனுக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது.

4) தமிழ் பேசுறவனுக்கு தமிழைத் தவிர ஒன்றும் தெரியாது.

5) முதல் பெஞ்சில் உட்கார்ந்திருப்பவன் புத்திசாலி.

6) கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருப்பவன் மக்கு.

7) வேட்டிக் கட்டுனவங்க படிக்காதவங்க.
கையெழுத்து அழகா இருந்தா எழுதினது பாட்டி வடை சுட்ட கதையாஇருந்தாலும் 100 மதிப்பெண்.

9) பொறியியலும் மருத்துவமும் படிப்பவன் மேதை.

10) ஒரு சினிமா வ ஒருதரம் ரசித்துவிட்டால்தொடர்ந்து
அதேபானியில் படம் எடுப்பது.

11) பெத்தவன் பிறந்த நாள் தெரியாதவன் தலைவன் போஸ்டருக்கு பாலூத்தறது.

12) மழை பெய்து தேங்கிய நீரில் நீந்திக் கொண்டே பேருந்து செல்வது .

13) கீழே விழும் புத்தகத்தை பெண்ணிடம் எடுத்துக் கொடுத்ததும் காதல் வருவது.

14) அரசியல்வாதி ஆவதற்கு அதிகப்பட்சதகுதி TV Channel ஆரம்பிப்பது.

15) பேருந்தில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வது வீரம் சாகசம்னு நினைப்பது.

16) நகைக் கடைகளுக்கு நடிகைகளை வச்சு மட்டுமே திறப்புவிழா நடத்துவது.

17) இடுப்பு வலி வராத கர்ப்பிணிக்கும் பணத்திற்காக சிசேரியன் செய்வது.

18) பரிட்சை எழுதாதவனுக்கு " பாஸ்" என்று தேர்வு முடிவு வருவது.

19) இலவசங்களுக்காகவும் பணத்திற்காகவும்தன் உரிமை அறியாமல் ஓட்டை விற்பது.

20) Ambulance உம் , காவல் துறையும்அழைத்ததும் வருமோ இல்லையோ pizza வருவது.

21) இலவசமா கிடைக்கற அரிசி தரமில்லாம இருக்கும்.இலவசமா கிடைக்கற sim card credit (balance) oh da இருக்கும்.

22) கல்விக் கடனுக்கான வட்டி விகிதம் வாகனக் கடனின் வட்டி விகிதத்தை விட அதிகம்.

23)இட்லி ஒரு ரூபாய்க்கும் குடி தண்ணீர் 40 ரூபாய்க்கும் விற்கப்படுவது.

24) குடி தண்ணீருக்கு பஞ்சமுண்டு. சாரயத் தண்ணீருக்கு பஞ்சமில்லை.

25)மின்சாரம் தட்டுப் பாட்டிலும் ACபேருந்து நிலையம் அமைக்கும் அளவிற்கு பெருந்தன்மைஉண்டு.

26)வடக்கே படிப்பவனுக்கு வேலு நாச்சியாரைத் தெரியாது.தெற்கேபடிப்பவனுக்கு நேதாஜி முதல் அனைவரையும் தெரியும்.

27)சட்டசபை போவாங்க சட்டகிழிய சண்டைபோடறதுக்கு மட்டும்.அதுக்குகூட முன்ன நாலு கார் பின்ன நாலு கார் கண்டிப்பா போகணும்.

யாரு ஆட்சிக்கு வந்தாலும் நாட்டுக்கு நல்லது பன்னபோறது கிடையாது

யாரு ஆட்சிக்கு வந்தாலும் நாட்டுக்கு நல்லது பன்னபோறது கிடையாது.மத்தியிலும் சரி மாநிலத்திலும் சரி.
எனவே தயவு செய்து கொள்ளயடிசாலும்,எதுமே பன்லனாலும் கூட போய் தொலையட்டும்.புதுசா யாராச்சு வந்து கொல்லையடிகட்டும்.முடியல.உங்களுக்கு அதுவும் பிடிக்கலைனா தயவு செய்து ஓட்டு போடதிங்க.

இது நான் இல்லை

facebook நண்பர்களுக்கு உங்கள் நண்பனின் அன்பு வேண்டுகோள்.நான் ஒரு பொது மனநல மருத்துவர்.அதிக நண்பர்கள் என்ன நினைகிறார்கள் என்றால் அழகு இல்லாத பெண்கள் குணத்தில் மிகவும் நல்லவர்களாக இருப்பார்கள் என்றும் அழகுடைய பெண்கள் திமிர் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று.அனால் உண்மை என்னவென்றால் அதுவல்ல.ஒரு அழகு குறைவான ஆணுக்கு அவனுடைய தகுதி என்னவென்று தெரியும்.
அதற்கு ஏற்றவாறு அவனும் நடந்துகொள்வான்.அதுவே ஒரு அழகு குறைவான பெண்ணுக்கு அது புரிவதில்லை.தன்னை ஒரு உலக அழகி என்றே நினைத்துக்கொண்டு இருகிறார்கள்.தனக்கு பொருத்தமே இல்லாத உடையை அணிவது.முக அலங்கராம் செய்வது என்று இவர்கள் செயும் அலம்பல் கொஞ்ச நஞ்சமல்ல.
இதற்கு முழு காரணம் நம் வாலிபர்களே!சில நண்பர்கள் தங்கள் பொழுதுபோக்கிற்காக மொக்க பீசை கூட விடுவதில்லை.சைட் அடிப்பது,கடலை போடுவது போன்றவை.இது அவர்களை இன்னும்
திமிரடைய செய்கிறது.இதை நீங்கள் உங்கள் வாழ்வில் அனுபவரீதியாக பார்க்கலாம்.மொக்க பிகர் எல்லோரையும் கெட்டவங்க அப்படின்னு சொல்லல,நல்லவர்களா இருந்த நல்லா இருக்கும்னுதான் சொல்றோம்.எனவே நமக்குள் இருக்கும் இந்த தவறான பார்முலாவை நாம் தூக்கி எரிய வேண்டும்.இந்த எண்ணத்தால் நாங்களும் பாதிக்க பட்டவர்கள் என்பதால் கூறுகிறோம்.ஆண்களை பெண்கள் அழகை வைத்தோ,நிறத்தை வைத்தோ விரும்புவது இல்லை.அவர்களுக்கு பிடித்தால் போதும்.
குணம் என்பது அழகு,அசிங்கம் என்று பார்த்து வருவதில்லை.முடிந்த அளவு நல்ல பெண்களையே பாருங்கள்.எது எப்படியோ தலைவிதி எப்படியோ,அப்படிதானே அமையும்.உங்கள் வாழ்கை உங்கள் கையில்.

இப்படிக்கு,

உங்கள் நலம் விரும்பும் .............

Jilla vs Veeram Total World Wide Box Office Collections Report

Jilla vs Veeram Total World Wide Box Office Collections Report 

OFFICIAL


Tamil Nadu Box Office:

Veeram -16.25 crores

Jilla -15.5 crores

Kerala Box Office: (Gross)

Jilla - 5. 3 crores

Veeram- 1.2 crores

Karnataka Box Office (Gross)

Jilla - 2 crores

Veeram - 2 crores

Rest Of India (Gross)

Jilla - 40 lakhs

Veeram - 30 lakhs

USA Box Office (Gross)

Jilla - 1.19 crores

Veeram - 1.24 crores

France: (Gross)

Veeram - 38.6 lakhs
Jilla -76.1 lakhs

Malaysia (Gross) (Only reported locations - many to be added)

Veeram - 71.03 lakhs

Jilla - 78.02 lakhs

Australia (Gross)

Veeram - 34.33 lakhs

Jilla - 17. 59 lakhs

TOTAL WORLD WIDE GROSS: (REPORTED LOCATIONS)

Jilla - 26 crores

Veeram - 22.3 crores

Note : UK, Singapore, Srilanka and few other locations are yet to be reported.

படம் நல்லா இருக்கோ இல்லையோ

படம் நல்லா இருக்கோ இல்லையோ போஸ்டர்,டைட்டில் நு நல்லா எப்பெக்ட்போட்டு சீன் காட்டுறாங்க.டைட்டில்ல படம் காட்ட கூடாது பாஸ் ,படத்துல காட்டனும்.

பணம் உன்னிடம் இருந்தால்

பணம் உன்னிடம் இருந்தால் உன்னைய உனக்கு தெரியாது.
உன்னிடம் பணம் இல்லையென்றால்,யாருக்கும் உன்னை தெரியாது.

கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு

நான் பார்த்தவரை அதிகபட்சமாக [கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு],இந்த மூன்றும் இல்லாத மனிதர்கள்தான்

பணம்,பதவி,என்று மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்...(மன்னிக்கவும் மேலே இவர்களை மனிதர்கள்  

கொசு விரட்டுரேன்னு சொல்லி

கொசு விரட்டுரேன்னு சொல்லி  புகையடிச்சி  தெருவுல உள்ள கொசு எல்லாத்தையும்

வீட்டுக்குள்ள விரட்டுறாங்க!

February 21, 2014

Make your own android app free online without code

www.ibuildapp.com

1998 to 2004 wwe gold time

Now it does not look good............................

Make your own android app free online

www.ibuildapp.com


Triple H Teach How to Throw a Fake Punch


randy orton vs goldberg Extreme Rules 2014

randy orton vs goldberg Extreme Rules 2014

yes...............wwe contract with bill goldberg.............GOLDBERG FOREVER :-)

goldberg possible to return 2014 wrestlemania

goldberg possible to return 2014 wrestlemania - wrestlecon news

against randy orton....................world heavyweight championship...................................

WWE Elimination Chamber 2014 MatchCard

WWE Elimination Chamber 2014 Result Leaked


Big E

Titus

The Usos

Batista

The Shield

Curtix Axel and Ryback

Danial Bryan

February 14, 2014

velai illa pattadhari full songs

http://www.youtube.com/user/wunderbarstudios/videos

http://www.youtube.com/user/wunderbarstudios/videos

http://www.youtube.com/user/wunderbarstudios/videos

மற்றவர்கள் நம்மை இப்படி நினைக்கவேண்டும், அப்படி நினைக்கவேண்டும்

மற்றவர்கள் நம்மை இப்படி நினைக்கவேண்டும், அப்படி

நினைக்கவேண்டும்,என்று இந்த சமுதாயத்தில்

பெருமைக்காகவும் போலி

மரியாதைக்காகவும்,விளம்பரத்துக்காகவும்,

வாழாதீர்கள்.மனிதராக பிறந்தால் மட்டும் போதாது மனிதனாக

வாழ கற்றுக்கொள்ளவேண்டும்.நான் முயற்ச்சிசெய்து

கொண்டிருக்கிறேன்.

மக்களுடைய துன்பத்தை

மக்களுடைய துன்பத்தை தன்னுடைய துன்பமாக நினைத்து

தீர்ப்பவந்தான் உண்மையான அரசியல்வாதி.

சூழ்நிலையால் சோதனை வருகிறது

சூழ்நிலையால் சோதனை வருகிறது.


சோதனையால், தவறு நடக்கிறது.


தவறு நடப்பதால், வேதனை வருகிறது.


வேதனை வருவதால், போதனை கிடைக்கிறது.

போதனையால், மனம் தெளிவாகிறது.

மனம் தெளிவடைவதால், வாழ்வின் அர்த்தம் புரிகிறது.

வாழ்வின் அர்த்தம் புரிவதால், மனம் பக்குவம்

பெறுகிறது.(idhu puriyaama naatla nirayaper sutturanunga).

பத்து ரூபாய்க்கு மண்பானை வாங்கி அதுல அதிகபட்சம இரண்டு

100 ரூபாய்க்கு மண்பானை வாங்கி அதுல அதிகபட்சம இரண்டு

நாட்களுக்கு தண்ணி வைக்குறாங்க.அதுக்கு இவுங்க பண்ற அலப்பரை

இருக்குதே! 10,000 ரூபாய்க்கு விளம்பரம் பண்றாங்க.

( கலி முத்திடிச்சு )

நம்முடைய தேவைக்காக வாழும்போது

நம்முடைய தேவைக்காக வாழும்போது மனிதனாக

பார்க்கப்படுகிறோம்.பிறருக்காக வாழும்போது

கடவுளாக போற்றப்படுகிறோம்.

http://www.youtube.com/watch?v=pxiiw3FXq1o

http://www.youtube.com/watch?v=pxiiw3FXq1o

இந்த உலகில் வாழ்வது மூன்றே மனிதர்கள்தான்!

இந்த உலகில் வாழ்வது மூன்றே மனிதர்கள்தான்.

1. கெட்டவர்கள்.

2.நல்லவர்களை போன்று நடித்து வாழும் கெட்டவர்கள்

3.நல்லவர்களாக வாழ முயற்ச்சி செய்யும் கெட்டவர்கள்.

February 10, 2014

The World's Billionaires List - Forbes

RankNameNet WorthAgeSourceCountry of Citizenship
1

Carlos Slim Helu & family

$73 B74telecomMexico
2

Bill Gates

$67 B58MicrosoftUnited States
3

Amancio Ortega

$57 B77ZaraSpain
4

Warren Buffett

$53.5 B83Berkshire HathawayUnited States
5

Larry Ellison

$43 B69OracleUnited States
6

Charles Koch

$34 B78diversifiedUnited States
6

David Koch

$34 B73diversifiedUnited States
8

Li Ka-shing

$31 B85diversifiedHong Kong
9

Liliane Bettencourt & family

$30 B91L'OrealFrance
10

Bernard Arnault & family

$29 B64LVMHFrance
11

Christy Walton & family

$28.2 B59Wal-MartUnited States
12

Stefan Persson

$28 B66H&MSweden
13

Michael Bloomberg

$27 B71Bloomberg LPUnited States
14

Jim Walton

$26.7 B66Wal-MartUnited States
15

Sheldon Adelson

$26.5 B80casinosUnited States
16

Alice Walton

$26.3 B64Wal-MartUnited States
17

S. Robson Walton

$26.1 B70Wal-MartUnited States
18

Karl Albrecht

$26 B93AldiGermany
19

Jeff Bezos

$25.2 B50Amazon.comUnited States
20

Larry Page

$23 B40GoogleUnited States
21

Sergey Brin

$22.8 B40GoogleUnited States
22

Mukesh Ambani

$21.5 B56petrochemicals, oil & gasIndia
23

Michele Ferrero & family

$20.4 B88chocolatesItaly
24

Lee Shau Kee

$20.3 B86diversifiedHong Kong
24

David Thomson & family

$20.3 B56mediaCanada
26

Prince Alwaleed Bin Talal Alsaud

$20 B58investmentsSaudi Arabia
26

Carl Icahn

$20 B77leveraged buyoutsUnited States
26

Thomas & Raymond Kwok & family

$20 B-real estateHong Kong
29

Dieter Schwarz

$19.5 B74retailGermany
30

George Soros

$19.2 B83hedge fundsUnited States
31

Theo Albrecht, Jr. & family

$18.9 B63Aldi, TraderJoe'sGermany
32

Alberto Bailleres Gonzalez & family

$18.2 B82miningMexico
33

Jorge Paulo Lemann

$17.8 B74beerBrazil
34

Alisher Usmanov

$17.6 B60steel, telecom, investmentsRussia
35

Iris Fontbona & family

$17.4 B71miningChile
36

Forrest Mars, Jr.

$17 B82candyUnited States
36

Jacqueline Mars

$17 B74candyUnited States
36

John Mars

$17 B77candyUnited States
36

Georgina Rinehart

$17 B60miningAustralia
40

German Larrea Mota Velasco & family

$16.7 B60miningMexico
41

Mikhail Fridman

$16.5 B49oil, banking, telecomRussia
41

Lakshmi Mittal

$16.5 B63steelIndia
43

Aliko Dangote

$16.1 B56cement, sugar, flourNigeria
44

Len Blavatnik

$16 B56diversifiedUnited States
44

Cheng Yu-tung

$16 B88diversifiedHong Kong
46

Joseph Safra

$15.9 B75bankingBrazil
47

Rinat Akhmetov

$15.4 B47steel, coalUkraine
47

Leonid Mikhelson

$15.4 B58gas, chemicalsRussia
49

Leonardo Del Vecchio

$15.3 B78eyeglassesItaly
49

Michael Dell

$15.3 B48DellUnited States
51

Steve Ballmer

$15.2 B57MicrosoftUnited States
52

Viktor Vekselberg

$15.1 B56oil, metalsRussia
53

Paul Allen

$15 B61Microsoft, investmentsUnited States
53

Francois Pinault & family

$15 B77retailFrance
55

Vagit Alekperov

$14.8 B63LukoilRussia
56

Phil Knight

$14.4 B75NikeUnited States
56

Andrey Melnichenko

$14.4 B41coal, fertilizersRussia
58

Dhanin Chearavanont & family

$14.3 B74foodThailand
58

Susanne Klatten

$14.3 B51BMW, pharmaceuticalsGermany
58

Vladimir Potanin

$14.3 B53metalsRussia
61

Michael Otto & family

$14.2 B70retail, real estateGermany
62

Vladimir Lisin

$14.1 B57steel, transportRussia
62

Gennady Timchenko

$14.1 B61oil & gasRussia
64

Luis Carlos Sarmiento

$13.9 B81bankingColombia
65

Mohammed Al Amoudi

$13.5 B69oil, diversifiedSaudi Arabia
66

Tadashi Yanai & family

$13.3 B65retailJapan
66

Mark Zuckerberg

$13.3 B29FacebookUnited States
68

Henry Sy & family

$13.2 B89diversifiedPhilippines
69

Donald Bren

$13 B81real estateUnited States
69

Serge Dassault & family

$13 B88aviationFrance
69

Lee Kun-Hee

$13 B72SamsungSouth Korea
69

Mikhail Prokhorov

$13 B48investmentsRussia
73

Alexey Mordashov

$12.8 B48steel, investmentsRussia
74

Antonio Ermirio de Moraes & family

$12.7 B85diversifiedBrazil
74

Abigail Johnson

$12.7 B52money managementUnited States
76

Ray Dalio

$12.5 B64hedge fundsUnited States
76

Robert Kuok

$12.5 B90diversifiedMalaysia
78

Miuccia Prada

$12.4 B64PradaItaly
79

Ronald Perelman

$12.2 B71leveraged buyoutsUnited States
80

Anne Cox Chambers

$12 B94mediaUnited States
81

Stefan Quandt

$11.9 B47BMWGermany
82

Ananda Krishnan

$11.7 B75telecomsMalaysia
82

Alejandro Santo Domingo Davila

$11.7 B36beerColombia
82

James Simons

$11.7 B75hedge fundsUnited States
82

Charoen Sirivadhanabhakdi

$11.7 B69drinksThailand
86

Zong Qinghou

$11.6 B68beveragesChina
87

Dirce Navarro De Camargo & family

$11.5 B-constructionBrazil
87

John Fredriksen

$11.5 B69shippingCyprus
89

Gerald Cavendish Grosvenor & family

$11.4 B62real estateUnited Kingdom
90

Harold Hamm

$11.3 B68oil & gasUnited States
91

Rupert Murdoch & family

$11.2 B82News CorpUnited States
91

John Paulson

$11.2 B58hedge fundsUnited States
91

Azim Premji

$11.2 B68softwareIndia
94

Ernesto Bertarelli & family

$11 B48biotech, investmentsSwitzerland
94

Charlene de Carvalho-Heineken

$11 B59HeinekenNetherlands
94

Hans Rausing

$11 B87packagingSweden
94

Jack Taylor & family

$11 B91Enterprise Rent-A-CarUnited States
98

Lui Che Woo

$10.7 B84gamingHong Kong
98

Laurene Powell Jobs & family

$10.7 B50Apple, DisneyUnited States
100

Eike Batista

$10.6 B57mining, oilBrazil