முகபுத்தக நண்பர்களுக்கு இனிய வேண்டுகோள்.
இங்கு உங்கள் நண்பராக இருக்கும் நிறையபேர்,தங்களை ஒரு பிரபலம்
போன்று காண்பித்து கொண்டிருகிறார்கள்.அவர்கள் எதுவும்
செய்வதில்லை.தன்னை திரைக்கு பின்னால் இருந்து வேலை செய்யும்
ஒருவரைப்போல காட்டிக்கொள்கிறார்கள்.பொய்யான தகவல்களை
கூறி நிறைய நண்பர்களை ஏமாற்றி,தங்களை ஒரு பிரபலம் போன்று
வெளியில் காட்டுகிறார்கள்.தயவு செய்து இந்த உலகமாக குப்பை
பித்தலாட்ட பேமானி கும்பலை நம்பி திரியும்,சிந்திக்க தெரியாத
அப்பாவி நண்பர்களை நினைத்தாள் ஐயோ பாவம்.
( இவர்களிடம் சிக்கும் பெண்களின் நிலைமை மிகவும் மோசம் )

No comments:
Post a Comment