எல்லா நண்பர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
ஆனால் உண்மையான சுதந்திரம் அதிகாரத்தை தவறாக
பயன்படுத்தும் (அரசியல்வாதிகளுக்குதான்).சுதந் திரம் வாங்க
போராடினவங்க,ஆட்டை விரட்டி பயிரை காப்பாத்திட்டோம்னு
நினைச்சிருப்பாங்க! ஆனால் அவர்களுக்கு தெரியாது வேளியே
பயிரை மேயும்னு...................... ......
ஆனால் உண்மையான சுதந்திரம் அதிகாரத்தை தவறாக
பயன்படுத்தும் (அரசியல்வாதிகளுக்குதான்).சுதந்
போராடினவங்க,ஆட்டை விரட்டி பயிரை காப்பாத்திட்டோம்னு
நினைச்சிருப்பாங்க! ஆனால் அவர்களுக்கு தெரியாது வேளியே
பயிரை மேயும்னு......................
No comments:
Post a Comment